குழந்தை பாக்கியம் பற்றிய உண்மைகள் விளக்கும் வகுப்பு
ஆண்களுக்கான கற்பியல் வகுப்பு
One day fertility Seminar(Males Only)
- சுகபிரசவம் அபூர்மானது போல நமது சமுதாயத்தில் இயற்கை கருத்தரித்தலும் அதிசயமாகிக் கொண்டிருக்கிறது.
- இது உண்மை அல்ல. கருதரித்தலில் நடக்கும் கார்பரேட் சதியை உடைத்து, இயற்கை கருவாக்க சக்தியை உணர்த்தும் ஓர் விழிப்புணர்வு வகுப்பே இது.
நாள்: 1-5-2022 (ஞாயிற்று கிழமை)
நேரம்: 9 to 5 pm
தகுதி: ஆண்கள் மட்டும் (முன்னுரிமை- திருமணமாகி குழந்தை பேறு அற்ற ஆண்களுக்கு)
50 நபர்களுக்கு மட்டும்
பயிற்சி கட்டணம்: 1000/-
(தேனீர், மதிய உணவு உட்பட)
முன்அனுமதி பெறுபவர்களுக்கு மட்டும்
For Booking Contact
Dr.பரத்குமரன் BSMS, MD(S), Ph.D.
சந்தன சாய் மருத்துவமனை,
24, ஈஸ்வரி நகர்,
ஜமின் பல்லாவரம்,
பல்லாவரம் ரயில் நிலையம்,
ACA church அருகில்.
Enquiry through what's app only.
9445881025.