About Us
பரத் கருவாக்க மையம்
Barath Fertility Centre (BFC)
கருத்தரித்தல் பற்றிய ஓர் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பே BFC.
தற்போது சமூகத்தில் நிலவிவரும் எதிர்மறை கருத்துக்களை தெளிவாக்க ஓர் கொள்கை களமாக BFC திகழும்.
சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமானது போல, இயற்கை கருத்தரித்தலும் அதிசயம் என்பது போன்ற ஓர் சூழ்நிலை உண்டாகலாம்.
அப்படி ஓர் காலகட்டம் உண்டாவதை முற்றிலும் தடுக்க மற்றும் தவிர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பே பரத் கருவாக்க மையம்(BFC).
BFCன் நோக்கம்
- கருத்தரித்தல் என்பது இயற்கை விதிக்கு உட்பட்டு நடக்கும் இயல்பான நிகழ்வு என்பதை சமூகத்தில் நிலைநிறுத்துவது.
- இயற்கை கருத்தரித்தலை தடை செய்யும் காரணிகளை நீக்க வழிவகை செய்வது.
- மூலிகை மருந்துகளை கொண்டு குழந்தையின்மைகான உடல் குறைபாடுகளை சீர்செய்வது.
- ஆரோக்கியமான குழந்தை உருவாக சித்தர் நெறியில் வழிநடத்துவது.
- மூலிகை மருத்துவம், யோக பயிற்சி, இயற்கை உணவு மற்றும் வர்ம முறை மருத்துவம் கொண்டு சுகபிரசவம் ஆவதிற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவது.