கருத்தரித்தலின் உண்மைகள்
- உடலின் ஒவ்வொரு செல்லும் தன்னை போன்ற உயிர் இவ்வுலகில் நிலைக்க வேண்டும் என விரும்புகின்றன.
- கருதரித்தலுக்கு தகுதியற்ற உடல் என்பது மிக குறைவே.
- கருதரித்தலுக்கு சரியான ஆலோசனையும், தேவயான இயற்கை மருந்துகளையும் எடுத்துக்கொண்டாலே போதுமானது.