கருதரித்தலில் மனநிலையின் பங்கு
- உடலில் உள்ள குறைகளை விட மனதில் உள்ள கவலை, பதட்டம், பயம், எதிர்மறை எண்ணம் போன்றவையே மிகப்பெரிய தடையாக உள்ளது.
- இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை உரிய உளவியல் ஆலோசனை மூலமாக களைய வேண்டும்.
- கண்டறியப்படாத உளவியல் காரணமே குழந்தையின்மைகான முதன்மை காரணமாக உள்ளது.
- BFC-ல் உரிய மருத்துவ குழுவின் மூலமாக சரியான ஆலோசனை வழங்கப்படும்.